விமர்சனங்களுக்கு பதிலடி.. சதம் அடித்து அசத்திய Rishab Pant | Oneindia Tamil
2020-12-13 437 Dailymotion
இந்திய அணியை சேர்ந்த இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஆட்டம் கடந்த சில மாதங்களாக விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் நன்றாக ஆட தொடங்கி உள்ளார்.<br /><br />Rishab Pant played very well against Australia after BCCI warning.